TNPSC Group 1 Mains Hall Ticket 2021 – Download Exam Date
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது குரூப் 1 பணிக்கான முதன்மை தேர்வை இந்த மாத இறுதியில் நடத்த உள்ளது. தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டு பற்றிய தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
தேர்வின் பெயர் | குரூப் 1 |
பணியிடங்கள் | 66 |
Mains தேர்வு தேதி | 28.05.2021, 29.05.2021 & 30.05.2021 |
Hall Tikcet | Released Soon |
TNPSC Group 1 Mains Exam Date:
Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க்கான முதன்மை தேர்வானது வரும் 28.05.2021, 29.05.2021 மற்றும் 30.05.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
TN Job “FB Group” Join Now
TNPSC Group 1 Mains Hall Ticket:
குரூப் 1 தேர்வுக்கான அடுத்த கட்டமாக நடைபெற உள்ள முதன்மை தேர்வானது இந்த மாதம் 28, 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளதால், தேர்வு நுழைவுச்சீட்டானது எப்போது வேண்டுமானாலும் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. நுழைவுச்சீட்டு வெளியான பின் தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யவது எப்படி ?
- டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
- உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
- தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
- ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.
how exams will be conducted in this pandemic situation?