தேர்வில்லாமல் பல்கலைக்கழகத்தில் வேலை – பணியாற்றலாம் வாங்க !
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Technical Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MKU |
பணியின் பெயர் | Technical Assistant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Technical Assistant பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
MKU கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காமராசர் பல்கலைக்கழகத்தில் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 15.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.