மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை 2021 !
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (MIB) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | MIB |
பணியின் பெயர் | Director |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Director பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
MIB கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Central அல்லது State Government அல்லது Union Territory Administrations அல்லது Statutory அல்லது Autonomous Organizations அல்லது Research Institutions அல்லது Semi-Government ஆகியவற்றில் Officers ஆகா பணியாற்ற வேண்டும்.
- வழக்கமான அடிப்படையில் (Analogous posts) ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
Director ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.