தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.31000/-
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள், தகவல்கள் மற்றும் பதிவு விவரங்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக திறமை உள்ளோர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CUTN |
பணியின் பெயர் | Project Assistant & JRF |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 05 & 06 May |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
CUTN பல்கலைக்கழக வேலை:
Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Project Assistant & JRF வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருங்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
CUTN கல்வித்தகுதி :
அரசு அனுமதியூடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc./ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளாலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,600/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
JRF தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் Virtual Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் விவரம் :
- Project Assistant – 05.05.2021
- JRF – 06.05.2021
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 05.05.2021 & 06.05.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.