BE/B.Tech முடித்தவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை
சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மார்ச் மாதம் வெளியானது. அவ்வறிவிப்பில் Senior Project Officer & Junior Research Fellow பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IITM வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
- Pyro Metallurgy பாடப்பிரிவில் PhD தேர்ச்சி மற்றும் Electrochemical Engineering/ Material Science பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.