யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!!! – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருட்னது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect |
பணியிடங்கள் | 5 |
கடைசி தேதி | 01.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC பணியிடங்கள் 2021 :
Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect பணிகளுக்கு என 05 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 33-45 வயது வரை உள்ளவர்கள் இருக்க வேண்டும் ஒவ்வொரு பணிகளுக்குமான வயது பற்றிய முழு விவரங்களை அறிவிப்பில் அணுகலாம்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- Lady Medical Officer – Medical qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Principal Design Officer – Degree in Electrical/ Electronics/ Telecommunication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Ship Surveyor cum-Deputy Director General – Degree in Naval Architecture முடித்திருக்க வேண்டும்.
- Assistant Architect – Degree in Architecture அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
- SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகளினை 02.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
VAO