தமிழகத்தில் மத்திய அரசு வேலை – ரூ.44,900/- ஊதியம்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 05-04-2021 க்குள் தங்களின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் |
பணியின் பெயர் | பாதுகாப்பு அதிகாரி |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் தேதி | 05.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CSIR காலிப்பணியிடங்கள்:
Security Officer எனப்படும் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது.
Security Officer வயது வரம்பு:
05.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Security Officer கல்வி தகுதி:
முன்னாள் படைவீரர்கள் ஜே.சி.ஓ (சுபேதார் அல்லது உயர் பதவி) அல்லது பிற துணை ராணுவப் படைகளில் சமமான தரவரிசை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
Level-7, Cell-1 (Initial Basic Pay ரூ.44,900/-) *Gross ரூ.58,231/-
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்க கட்டணம்
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.cecri.res.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படுவதை பூர்த்தி செய்து 05-04-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.