M.SC முடித்தவர்களுக்கு 85 காலிப்பணியிடங்கள் – சென்னை பல்கலைக்கழக அறிவிப்பு !!
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Post Doctoral Fellow & Project Fellow பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் ஏனைய தகவல்களை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். திறமையானவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | University of Madras |
பணியின் பெயர் | Executive Trainee |
பணியிடங்கள் | 85 |
கடைசி தேதி | 01.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Post Doctoral Fellow & Project Fellow பணிக்கு என 85 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
UNOM கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடையாய் பாடங்களில் M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
Madras University ஊதிய விவரம் :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
UNOM தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 01.03.2021 அன்றுக்குள் பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 600 005 என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.