பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த 90ஸ் கிட்ஸ்ன் Favourite சீரியல் நாயகி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

0
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த 90ஸ் கிட்ஸ்ன் Favourite சீரியல் நாயகி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த 90ஸ் கிட்ஸ்ன் Favourite சீரியல் நாயகி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த 90ஸ் கிட்ஸ்ன் Favourite சீரியல் நாயகி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ்:

ஒவ்வொரு வருடமும் திருவிழா போல ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் தற்போது ஐந்து சீசன்களை கடந்துள்ளது. இதன் ஆறாவது சீசன் வரும் 9 ஆம் தேதி டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது. அதே சமயம் ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது சீசன் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது போல ஹிந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் 90 கிட்ஸின் மனம் கவர்ந்த நடிகை ஒருவர் பங்கேற்றுள்ளார்.

கண்ணன் லஞ்சம் வாங்கியதை தெரிந்து கோவப்படும் மூர்த்தி, கதிரை திட்டிய பார்வதி – இன்றைய எபிசோட்!

Exams Daily Mobile App Download

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் டிவியில் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான சிந்து பைரவி தொடரில் சிந்துவாக நடித்த டினா தத்தா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். என்னதான் இது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் தற்போது டினா தத்தா கலந்துள்ளதால் தமிழ் ரசிகர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!