மூன்று மடங்கு சம்பள உயர்வா? இன்ப அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

0

மூன்று மடங்கு சம்பள உயர்வா? இன்ப அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாள் காத்திருந்ததன் பலனாக அரசு எட்டாவது ஊதியக் குழுவை அறிவித்துள்ளது. இதன் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாவது ஊதியக்குழு அமலுக்கு வந்தால் குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,000 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.25,000 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது எப்படி? உடனே தெரிஞ்சுக்கோங்க!

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு ஊதியக் குழு அமைக்கப்பட்டு வந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி 2026 ஜனவரி 1 முதல் எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை எட்டாவது ஊதியக்குழு அமலுக்கு வருவது எப்போது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் கொடுக்கப்படவில்லை.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!