அரசு பணிகளில் இருந்து இன்று 8,144 பேர் ஓய்வு.. காரணம் என்ன தெரியுமா..?? முழு விவரம் உள்ளே..!!

0

தமிழகத்தில் பொதுவாக, அரசு ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் தான் பணி ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில் மே மாதங்களில் அதிகம் பேர் பணி ஓய்வு பெறுவது வழக்கமாக உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் இன்றைய நிலவரப்படி 9.42 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் சுமார் 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

BEL நிறுவனத்தில் Project Engineer-I காலிப்பணியிடங்கள் – ஊதியம் : ரூ.55,000/- || உடனே விரையுங்கள்!

அதாவது , “தமிழ்நாடு அரசுப் பணிகளில் இருந்து இன்று (31-05-2025) ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்றும்,.  இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வியாண்டு முடிவு பெறும் போது பணி ஓய்வு பெறுவார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!