10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி !!!!

1
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி !!!!
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி !!!!

10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி !!!!

உத்தரப்பிரதேசத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வி அடைந்துள்ள தகவல் இந்தியா முழுவதும் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி மொழியை பிறப்பிடமாக கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2 நாட்களுக்கு முன்னர் வெளிவந்தன. அதில், தாய்மொழியாக உள்ள இந்தி மொழியில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

2 லட்ச மாணவர்கள் தேர்வு எழுதவில்லை:

சுமார் 56 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் மொழிப் பாடத்தில் மட்டும் அதாவது தாய் மொழியான ஹிந்தி பாடத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் தாய் மொழி பாடத்தில் தோல்வி அடைந்தது அம்மாநில கல்வித் துறைக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த தேர்வை சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் எழுதவே இல்லை என்ற தகவலையும் மாநில தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

ஆசிரியர்கள் குற்றச்சாட்டு:

இந்தி கற்பது தங்கள் எதிர்காலத்துக்கு தேவையில்லாத ஒன்று என மாணவர்கள் கருதுவதே இந்த தோல்விக்கு காரணம் என ஆசிரியர்கள் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஆனால் அவர்கள்தான் தமிழ்நாட்டில் பெரிய பொறுப்புகளில் அதாவது கல்லூரியில், வங்கியில் நிறைய இடங்களில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!