எம்.பி.ஏ.,வில் 5 ஆண்டு புதிய பாடப்பிரிவு – காமராசர் பல்கலை துணைவேந்தர் ஒப்புதல்!!

0
எம்.பி.ஏ.,வில் 5 ஆண்டு புதிய பாடப்பிரிவு - காமராசர் பல்கலை துணைவேந்தர் ஒப்புதல்!!
எம்.பி.ஏ.,வில் 5 ஆண்டு புதிய பாடப்பிரிவு - காமராசர் பல்கலை துணைவேந்தர் ஒப்புதல்!!
எம்.பி.ஏ.,வில் 5 ஆண்டு புதிய பாடப்பிரிவு – காமராசர் பல்கலை துணைவேந்தர் ஒப்புதல்!!
மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விப் பேரவை கூட்டம் துணை வேந்தர் மற்றும் கல்விப் பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தது.

மதுரை காமராசர் பல்கலை:

மதுரை காமராசர் பல்கலைக்கழகமானது தென் தமிழகத்தின் மிக முக்கிய பல்கலையாகும். 18 பாடசாலைகளையும், 72 பாட பிரிவுகளையும் கொண்டுள்ளது. மொத்தம் 109 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிகர்நிலைக் குழுவினால் வழங்கப்படும் ஆற்றல் சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. சமீபத்தில் யுஜிசி இன் A++ தரமதிப்பீடு சான்றிதழையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு? வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

கல்விப்பேரவை கூட்டம்:

மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விப்பேரவை கூட்டத்தை நடத்த பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, கல்விப் பேரவைக் கூட்டம் நடத்துவதற்கு தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஒரு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். பேரவைக் கூட்டம் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

புதிய பாடப்பிரிவு:

காமராசர் பல்கலையில் புதிதாக சுற்றுலா – ஹோட்டல் மேலாண்மை (எம்பிஏ) 5 ஆண்டு ஒருங்கிணைந்த படப்பிரிவுக்கு அனுமதி கோரப்பட்டது. இதற்கு துறை தலைவர், ஏற்கெனவே எம்பிஏ ஹோட்டல் நிர்வாகம் பாடப்பிரிவு நடைமுறையில் இருக்கும் பொது புதிதாகவும் தொடங்கினால் குழப்பங்கள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார்.

TN Job “FB  Group” Join Now

தகுதி:

பல்கலை துணை வேந்தர், “பழைய ஹோட்டல் நிர்வாகம் பாட பிரிவில் பிபிஏ பட்டம் முடித்தவர்கள் மட்டுமே சேரமுடியும். இந்த புதிய பாட பிரிவில் அனைத்து இளநிலை பட்டம் முடித்தவர்களுக்கு சேரலாம்” என்று விளக்கம் அளித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!