இதுவே சரியான தீர்ப்பு..!! இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் அபராதம்..!!

1
????? ?????? ????????..!! ??? ???? ????????? ?????? ?????????? 5,000 ?????? ???????..!!
இதுவே சரியான தீர்ப்பு..!! இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் அபராதம்..!!
இதுவே சரியான தீர்ப்பு..!! இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் அபராதம்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது . அதை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, பொது இடங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான இடங்களிலோ சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவோர் மீது ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும் என்றும் மேலும் அபராதம் செலுத்த தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (04.10.24) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?? முழு விவரம் வெளியீடு!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

  1. அடியே நேன்சி முண்ட சிருக்கி.. திமுகவிற்கு சொம்பு தூக்குரியே டி தேவிடியா முண்ட…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!