முன்னணி மருத்துவ நிறுவனத்தில் 2969 காலிப்பணியிடங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

0
முன்னணி மருத்துவ நிறுவனத்தில் 2969 காலிப்பணியிடங்கள் - முக்கிய விவரங்கள் இதோ!
முன்னணி மருத்துவ நிறுவனத்தில் 2969 காலிப்பணியிடங்கள் - முக்கிய விவரங்கள் இதோ!
முன்னணி மருத்துவ நிறுவனத்தில் 2969 காலிப்பணியிடங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முன்னணி மருத்துவ நிறுவனத்தில் பல்வேறு துறைகளிலும் 2969 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதற்கான விண்ணப்ப பதிவு விரைவில் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிறுவனம்:

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ நிறுவனமான சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (SGPGIMS) பல்வேறு துறைகளிலும் உள்ள காலியிடங்கள் குறித்து மருத்துவக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர் அலோக் குமார் அறிவித்துள்ளார். தற்போது அங்கு அதிக பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

Follow our Instagram for more Latest Updates

இதனால், டயாலிசிஸ் டெக்னீஷியன்கள், அணு மருத்துவம் தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள், நர்சிங், பிசியோதெரபி, தொழில் சிகிச்சை மற்றும் மருந்தாளுநர்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் உள்ள 2969 பணியிடங்களுக்கு விரைவில் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவை புரட்டி போட்ட புது வகை கொரோனா.. இந்தியாவிலும் ஊடுருவல் – வெளிவந்த அதிர்ச்சி செய்தி!!

Exams Daily Mobile App Download

SGPGIMS ல் மொத்தம் உள்ள 2969 காலிப்பணியிடங்களில் 2683 பணியிடங்கள் அரசு பணி இடங்களாகவும், மீதமுள்ள 286 பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையிலும் நிரப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!