Today gold rate: பண்டிகை சீசன் நெருங்குது…!! சென்னையில் தங்கம் விலை மலையேறுது..!!

0
Today gold rate: பண்டிகை சீசன் நெருங்குது…!! சென்னையில் தங்கம் விலை மலையேறுது..!!

இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் வேளையில், தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் ,தமிழகத்தில் இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.

இன்று (27.09.24) பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா??

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, 1 சவரன் 56,800 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, 1 கிராம் 7,100 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,02,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 102 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!