இன்று (27.09.24) பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா??

0
இன்று (27.09.24) பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்திற்கு நிதி கிடைக்குமா??

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 27) சந்திக்கவுள்ளார்.

பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன் – யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

காலை 11 மணி அளவில் பிரதமரை சந்திக்கும் அவர், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளார். பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை (செப்டம்பர் 28) மாலையே முதல்வர் சென்னை திரும்புகிறார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!