இனி கனவுல தான் தங்கம் வாங்க முடியும் போல..|| ” கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை..!!
நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தங்கம் என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. அதாவது, கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. அந்த வகையில், தற்போது நினைத்து பார்க்காத அளவிற்கு தங்கம் விலை எகிறி உள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஓட்டுநர்களே உஷார்..!! “இன்றைய பெட்ரோல் விலை என்ன தெரியுமா….? “இதை பாருங்க”
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 உயர்ந்து, 1 சவரனுக்கு 55,080 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் 6,885 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 97,500 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 97 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.



























