
பிரதமர் திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் வீடு கட்ட நிதி ஒதுக்கீடு..!! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை..!!
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஊரக பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட நிர்ணயம் செய்துள்ளதாகவும், அதற்கு முதல் தவணையாக 209 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கட்டும் வீடுகளுக்கு ஒன்றிய அரசு 60% நிதி மற்றும் , மாநில அரசு 40% நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
மதுரையில் நாளை (19.10.2024) முழு நேர மின்தடை அறிவிப்பு.. வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!!


























எனக்கு வீடு வேண்டும்