50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் – அக்., 15ல் IND vs PAK மோதல்!

0
50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் - அக்., 15ல் IND vs PAK மோதல்!
50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் - அக்., 15ல் IND vs PAK மோதல்!
50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் – அக்., 15ல் IND vs PAK மோதல்!

2023ம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

2023 உலக கோப்பை:

2023ஆம் ஆண்டுக்கான ஆண்கள் உலக கோப்பை 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடர்பான உத்தேச பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி அன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் நடக்க உள்ளது. நியூசிலாந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற மொத்தம் பத்து அணிகள் 48 ஆட்டங்களில சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றுள்ளன.

தமிழகத்தில் சாலை, பாலப்பணிகள் முன்னேற்ற ஆய்வு கூட்டம் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

இந்திய கிரிக்கெட் ஒரேமானது இதற்கான அதிகாரபூர்வ அட்டவணையை விரைவில் வெளியிடும். மிகவும் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. மேலும், நவம்பர் 19ஆம் தேதி மோட்டராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை இறுதி போட்டியானது நடக்க உள்ளது. நடப்பு உலக கோப்பை போட்டியில் வெற்றியை எட்ட போவது எந்த அணி என்று அதிக ஆர்வம் எழுந்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!