கச்சா எண்ணெய் விலை போல பெட்ரோல் விலை குறையுமா…?? ” முழு விவரம் உள்ளே”…!!

0
கச்சா எண்ணெய் விலை போல பெட்ரோல் விலை குறையுமா…?? ” முழு விவரம் உள்ளே”…!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்ததை ஒட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

கடன் வழங்குவதோடு நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊக்கத்தொகையுடன் பயிற்சி.!! “மிஸ் பண்ணிடாதீங்க..உடனே திட்டத்தில் இணையுங்கள்..!!

இன்றைய நிலவரப்படி எரிபொருளின் விலையானது எவ்வித மாற்றமும் இன்றி ஒரே நிலையான விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாகவும் மக்களிடையே விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!