10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2026 எப்போது வெளியீடு? முன்னரே தேர்வு நடைபெறுமா?

0
10, 12-?? ??????? ???????????? ??????? 2026 ??????? ????????? ??????? ?????? ??????????
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2026 எப்போது வெளியீடு? முன்னரே தேர்வு நடைபெறுமா?

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2026 எப்போது வெளியீடு? முன்னரே தேர்வு நடைபெறுமா?

தமிழ்நாடு மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். கல்வித்துறை வட்டார தகவலின்படி, 2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இவ்வாண்டு தேர்வுகள் சிறிது முன்னரே நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் தற்போது கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 | IT Assistant காலியிடம் | சம்பளம் 20,000

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் டூ மாணவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பாடத்திட்டம், மற்றும் புதிய பாடக்கட்டமைப்பு காரணமாக, தேர்வு தேதிகள் சிறிய மாற்றத்துடன் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் மாணவர்களை தேர்வுக்கு முன்பாக நன்கு தயார்படுத்துவதற்காக மாதிரி தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. தேர்வு அட்டவணை வெளியானதும், அது தமிழ்நாடு தேர்வுத்துறை (DGE) அதிகாரப்பூர்வ இணையதளமான [www.dge.tn.gov.in] வழியாக மாணவர்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!