ஒரே நபர், 150 டிகிரிகள் 90 சதவீத சம்பளத்தைக் கல்விக்கே செலவழிக்கும் நபர் வியக்க வகைக்கும் சென்னை பேராசிரியர்

0

சென்னை: கல்வி மீது அளவற்ற ஆர்வம் கொண்ட சென்னை நகரைச் சேர்ந்த ஒரு பேராசிரியர், இதுவரை 150க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இவரின் சாதனை இந்தியாவில் கல்வி ஆர்வலர்களுக்கு புதிய ஊக்கமாகும். கல்வி ஒரு வாழ்நாள் பயணம் என்ற நம்பிக்கையில் அவர் தொடர்ந்து புதிய துறைகளில் படிப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

பூட்டான் நாட்டில் நர்ஸ் வேலைக்கு விண்ணப்பம் வரவேற்பு

இந்த பேராசிரியர் தன்னுடைய மாத சம்பளத்தின் 90 சதவீதத்தை கல்விக்கே செலவழிப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி மீது உறுதியும் அர்ப்பணிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அவரது முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, “உண்மையான கல்வி வீரர்” என பலரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!