YES வங்கி வேலைவாய்ப்பு 2020

0
YES வங்கி வேலைவாய்ப்பு 2020
YES வங்கி வேலைவாய்ப்பு 2020

YES வங்கி வேலைவாய்ப்பு 2020

YES வங்கி தனது காலியிடங்களை நிரப்புவதற்கான ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் தற்போது வெளியிட்டது. அதன்படி மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பதவியை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வங்கியில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

YES வங்கி

பணியின் பெயர் கிளை சேவை கூட்டாளர்
பணியிடங்கள்   பல்வேறு
கடைசி தேதி 24.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

YES வங்கியில் அதன் ஒரு (01)  பதவிகளுக்கானகாலியிடத்தை நிரப்ப உள்ளது.

வயது வரம்பு:

YES வங்கியில் பணிபுரிவதற்கான வயது குறித்து ஏதும் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இது குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.

கல்வித்தகுதி:
  • YES வங்கியில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் AMFI / NCFM / IRDA / JAIIB / CAIIB போன்ற சான்றிதழ்கள் பெற்றவராக இருந்தால் கூடுதல் நன்மையாக இருக்கும்.
  • சரளமாக ஆங்கிலத்தில் உரையாடவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியமாக கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

YES வங்கியில் மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

YES வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

YES வங்கியில் மூத்த அதிகாரி மற்றும் கிளை சேவை கூட்டாளர் பணிபுரிய தகுதியும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

YES Bank Branch Service Partner Recruitment 2020 Notification

Other Branch Service Partner Details

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!