YES வங்கியில் வேலைவாய்ப்பு 2020 !

0
YES வங்கியில் வேலைவாய்ப்பு 2020 !
YES வங்கியில் வேலைவாய்ப்பு 2020 !

YES வங்கியில் வேலைவாய்ப்பு 2020 !

YES வங்கியில் இருந்து காலியாக உள்ள Relationship Leader Portfolio, Branch Service Partner, Regional Sales Manager, Senior Officer & Client Relationship Partner போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் திறமையானவர்கள் விரைந்து இப்பணிக்கு பதிவு செய்திடுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் YES Bank
பணியின் பெயர் Relationship Leader Portfolio, Branch Service Partner, Regional Sales Manager, Senior Officer & Client Relationship Partner
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Relationship Leader Portfolio, Branch Service Partner, Regional Sales Manager, Senior Officer & Client Relationship Partner ஆகிய பணிகள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சம் 36 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது Master’s degree in Financial Management தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் AMFI/ NCFM/ IRDA/ JAIIB/ CAIIB MBA, Post graduate / Graduate போன்ற இதர பிரிவுகளில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தது 4 முதல் 7 ஆண்டுகள் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த பட்டதாரிகள் இந்தப்பணிகளுக்கு விரைவில் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

YES Bank Relationship Leader Portfolio Recruitment 2020 Notification

YES Bank Branch Service Partner Recruitment 2020 Notification

YES Bank Regional Sales Manager Recruitment 2020 Notification

YES Bank Senior Officer Recruitment 2020 Notification

YES Bank Client Relationship Partner Recruitment 2020 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!