Yes வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

0
Yes வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
Yes வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

Yes வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

Yes வங்கியில் இருந்து அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது Client Relationship Partner, Relationship Manager Yes Premia, Cluster Relationship Leader Wealth, Cluster Business Leader TASC,Business Relationship Partner and Manager பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க விரும்பலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமையான பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் YES Bank
பணியின் பெயர் Client Relationship Partner, Relationship Manager Yes Premia, Cluster Relationship Leader Wealth, Cluster Business Leader TASC,Business Relationship Partner and Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Client Relationship Partner, Relationship Manager Yes Premia, Cluster Relationship Leader Wealth, Cluster Business Leader TASC, Business Relationship Partner and Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தது 23 முதல் அதிகபட்சமாக 33 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • இந்த பணிகளுக்கு விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree/ Graduation/ Post Graduate/ MBA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • AMFI/ NCFM/ NISM/ IRDA/ JAIIB/ CAIIB போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் விரைவில் தங்களின் பதிவுகளை கீழ் உள்ள இணைய முகவரி மூலம் மேற்கொள்ளலாம்.

Yes Bank Recruitment 2020 Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!