உலகளவில் 15.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – 32 லட்சம் உயிரிழப்புகள்!!

0
உலகளவில் 15.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 32 லட்சம் உயிரிழப்புகள்!!
உலகளவில் 15.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 32 லட்சம் உயிரிழப்புகள்!!
உலகளவில் 15.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு – 32 லட்சம் உயிரிழப்புகள்!!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15.49 கோடியாக உள்ளது. மேலும் 32 லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல்:

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல வல்லரசு நாடுகள் தற்போது வரை கொரோனா தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்கம், முகக்கவசம் அணிதல் மட்டுமே ஆயுதமாக உள்ளது. பல்வேறு நாடுகள் இதனை தடுக்க தடுப்பூசி தயாரித்து அதில் வெற்றி கண்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

மேலும் மக்களுக்கு செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை தாக்கத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், தற்போது இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. உலகளவில் இதுவரை 15,49,69,279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – கல்வித்துறை உத்தரவு!!

அதே போல 13,24,23,566 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர். இதுவரை இந்த நோய் தாக்கத்தால் 32 லட்சத்து 40 ஆயிரத்து 622 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 19,305,091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 1,11,064 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!