மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறப்பு? பட்டியல் வெளியீடு!

0
மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறப்பு? பட்டியல் வெளியீடு!
மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறப்பு? பட்டியல் வெளியீடு!
மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறப்பு? பட்டியல் வெளியீடு!

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் எந்தெந்த மாநிலத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்தான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. மேலும், சில மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் எந்தெந்த நாட்கள் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்தான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை(ஜூன் 5) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதியும், உத்தரப்பிரதேசத்தில் ஜூலை 1ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும், ஒடிசா மாநிலத்தில் மே ஐந்தாம் தேதி கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 18-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜூலை 30-ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!