WhatsApp பயனர்கள் இனி எளிமையா குரூப் கால் பேசலாம் – எப்படினு தெரியுமா!

0
WhatsApp பயனர்கள் இனி எளிமையா குரூப் கால் பேசலாம் - எப்படினு தெரியுமா!
WhatsApp பயனர்கள் இனி எளிமையா குரூப் கால் பேசலாம் - எப்படினு தெரியுமா!
WhatsApp பயனர்கள் இனி எளிமையா குரூப் கால் பேசலாம் – எப்படினு தெரியுமா!

WhatsApp செயலியில் தினமும் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், டெஸ்க்டாப் பயனாளிகளுக்கு அட்டகாசமான அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

WhatsApp

உலகம் முழுவதும் பல மில்லியன்கணக்கான பயனாளர்களை கொண்டிருக்கும் WhatsApp செயலியில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக WhatsApp group ல் புதிதாக ஒருவர் உள்நுழைய , Group Admin-யின் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அம்சம் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அப்டேட் செய்யப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை – வீடு தேடி அனுப்ப ஏற்பாடு!

இதன் மூலமாக WhatsApp Group கூடுதலான பாதுகாப்பை பெறுகிறது. இந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் மற்றும் மேக் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது தற்போது டெஸ்க்டாப் பயனாளர்களும் Group video & Voice calls மேற்கொள்ள முடியும் வகையில் வசதிகள் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி 8 பேருடன் Group video அழைப்பு மற்றும் 32 பேருடன் Voice calls ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இதன் மூலமாக நீங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அத்துடன் தங்களின் சக ஊழியர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!