5 நிறத்தில் WhatsApp Themeஐ செட் செய்யலாம் – வெளியான சூப்பர் அப்டேட்!!

0
5 நிறத்தில் WhatsApp Themeஐ செட் செய்யலாம் - வெளியான சூப்பர் அப்டேட்!!
5 நிறத்தில் WhatsApp Themeஐ செட் செய்யலாம் – வெளியான சூப்பர் அப்டேட்!!

5 வகையான விதவிதமான நிறத்தில் Whatsapp Themeஐ செட் செய்துகொள்ளும்படியான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Whatsapp:

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை சிறப்பாக்கும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், புதுப்புது எமோஜிகள், அவதார் வடிவிலான எமோஜி, வீடியோ காலில் இருக்கும் போதே வாய்ஸ் ஷேர் செய்வது, ஸ்க்ரீன் ஷேர் செய்வது என ஏகப்பட்ட வசதியினை பயனர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மேலும், சமீபத்தில் வாட்ஸ்அப் போலவே வாட்ஸ்அப் வெப் பயனர்களும் தீமை மாற்றிக்கொள்ளும்படியான அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டது.

இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் பயனர்களுக்கு இன்னும் சிறப்பாக தீமை மாற்றி கொடுக்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஐபோன் பயனர்கள் 5வித நிறத்தில் வாட்ஸ்அப் தீமை செட் செய்துகொள்ளலாம். கூடிய விரைவில் எழுத்தின் நிறத்தையும் மாற்றுவதற்கான அப்டேட்டும் வெளியாகும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!