Whatsappல் வந்த புது அப்டேட்.. இனி ஸ்டேட்டஸில் 1 நிமிட வீடியோ – நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!

0
Whatsappல் வந்த புது அப்டேட்.. இனி ஸ்டேட்டஸில் 1 நிமிட வீடியோ - நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!

மக்கள் அதிகமாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் புது புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது வந்துள்ள புதிய அப்டேட் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ்ஆப் அப்டேட்

இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியான வாட்ஸ்ஆப்பில் கடந்த சில மாதமாக புது புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது மக்கள் பலர் ஸ்டேட்டஸ் போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். சமீபத்தில் ஸ்டேட்டஸில் வாய்ஸ் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

REBIT நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதற்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது ஸ்டேட்டஸில் ஒரு நிமிட நேர விடியோவை அப்டேட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 30 நிமிட வீடியோ மட்டுமே அப்டேட் செய்ய முடியும். இந்த புதிய அம்சத்தை பீட்டா பயனர்களுக்காக நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் பீட்டா பயனராக இருந்தால், Android 2.24.7.6க்கான WhatsApp பீட்டாவில் இந்த அப்டேட்டை அனுபவிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!