ரயில்வேயில் 3591 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
Apprentice பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 24.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரயில்வே பணியிட விவரங்கள்:
ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்காக 3591 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 24.06.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும்.
பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரிகள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT / SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் தங்களின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Apprentice விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு பொது விண்ணப்பத்தர்களுக்கு ரூ.100/- SC/ ST/ PWD/ Women விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணமும் கிடையாது.
Jap ples
நான் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியா வரலாமா
Ecg technician
I’m mechanical engineering deploma padichi irukkan unga niruvanathil velaiku vara viruppama irukku enna unga niruvanathil serithukollungal
Any jops I interted
Computer operation DDTP