ரயில்வேயில் 10/ 12 முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021 – 3591 காலிப்பணியிடங்கள்!!

37
ரயில்வேயில் 10/ 12 முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021 - 3591 காலிப்பணியிடங்கள்
ரயில்வேயில் 10/ 12 முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021 - 3591 காலிப்பணியிடங்கள்
ரயில்வேயில் 10/ 12 முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021 – 3591 காலிப்பணியிடங்கள்!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு பிரிவிகளின் கீழ் Apprentices பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Western Railway
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 3591
கடைசி தேதி 25.05.2021-24.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

Fitter, Carpenter உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிக்கு மொத்தமாக 3591 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Railway வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 24.06.2021 தேதியில் குறைந்தபட்சமாக 15 வயதிற்கு குறையாமலும் அதிகபட்சமாக 34 வயதிற்கு மிகாமலும் இடைப்பட்ட வயதை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ரயில்வே கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரிகள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT / SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும்.

Western Railway ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு Apprentice விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
 • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
 • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.05.2021 அன்று முதல் 24.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Western Railway Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

37 COMMENTS

 1. Name : PPRAVEEN KUMAR.R
  ADDRESS : GIANT NAGAR ,WELLINGTON, BARRACKS
  : POST, COONOOR, THE NILGIRI ,
  : 643102.
  Mobile number: 6380174434
  10th pass and government ITI WELDING COURSE COMPLETED.

 2. Name : PPRAVEEN KUMAR.R
  ADDRESS : GIANT NAGAR ,WELLINGTON, BARRACKS
  : POST, COONOOR, THE NILGIRI ,
  : 643102.
  Mobile number: 6380174434
  10th pass and government ITI WELDING COURSE COMPLETED.

  Reply

 3. Name : Mukesh
  Address:jayanthinagar, Wellington, baracks
  : Post coonoor the Nilgiris 643231
  Mob No: 6380717820
  10 pass and diploma graduate.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here