ரயில்வேயில் 3591 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கியது !

26
ரயில்வேயில் 3591 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கியது
ரயில்வேயில் 3591 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கியது

ரயில்வேயில் 3591 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு தொடங்கியது !

Apprentices பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பதவிக்கு மொத்தம் 3000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 3591 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 24.06.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT / SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும். இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள்தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பொது விண்ணப்பதார்களுக்கு ரூ.100/-யும், SC/ ST/ PWD/ Women விண்ணப்பதார்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள  இணைய முகவரி மூலம் 24.06.2021 க்குள்உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!