நிலக்கரி சுரங்கத்தில் அப்ரன்டிஸ் பணிகள் 2020

0
நிலக்கரி சுரங்கத்தில் அப்ரன்டிஸ் பணிகள் 2020
நிலக்கரி சுரங்கத்தில் அப்ரன்டிஸ் பணிகள் 2020

நிலக்கரி சுரங்கத்தில் அப்ரன்டிஸ் பணிகள் 2020

மேற்கு நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள டிப்ளமோ அப்ரன்டிஸ் மற்றும் பொறியாளர் அப்ரன்டிஸ் பணிகளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

101 டிப்ளமோ அப்ரன்டிஸ் மற்றும் 202 பொறியாளர் அப்ரன்டிஸ் என மொத்தம் 303 பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி :

டிப்ளமோ / பொறியியல் / தொழில்நுட்ப / சுரங்க படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 8000 – ரூ. 9000 வரை வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.05.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!