Weekly Current Affairs பகுதிக்கான இலவச மாதிரி தேர்வு – இப்போவே முன்பதிவு பண்ணுங்க!
அரசு போட்டித்தேர்வுகளில் முக்கிய பகுதியாக உள்ள நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு நாளை இலவசமாக மாதிரி தேர்வுகளை EXAMSDAILY வலைத்தளம் நடத்த உள்ளது.
மாதிரி தேர்வுகள்:
அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் பகுதியானது முக்கிய பங்காற்றி வருகிறது. புத்தகங்களில் இருக்கும் பாட பகுதிகளை தேர்வர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகிறார்களோ, அதை போலவே நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாராக வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – 35 பேர் பணி நியமனம்!
இந்நிலையில், EXAMSDAILY வலைத்தளம் ஆனது தினசரி இலவசமாக போட்டித்தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை பாட வாரியாக நடத்தி வருகிறது. அந்த வகையில், ஞாயிற்று கிழமையான நாளை (21.05.2023) Weekly Current Affairs (May 15- May 20)க்கான மாதிரி தேர்வுகள் ஆன்லைன் முறையில் முற்றிலும் இலவசமாக நடக்க உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்கள் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Weekly Current Affairs (May 15- May 20)