மத்திய அரசில் 187 காலிப்பணியிடங்கள்

0
மத்திய அரசில் 187 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் 187 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் 187 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள கன்சல்டன்ட் & அக்கவுண்டண்ட் உட்பட பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020

பணியிடங்கள் ;

கன்சல்டன்ட் & அக்கவுண்டண்ட் உட்பட பல்வேறு தற்காலிக பணிகளுக்கான 187 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் வேலை 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது 28 முதல் 35 வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் துறையில் டிகிரி / முதுநிலை / அது சாந்த தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

FORD India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 16341 முதல் ரூ. 60000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!