கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020

1
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020

கோவை மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020

கோவை மாவட்டத்தில் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர் / மேற்பார்வையாளர் பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

டிகிரி முடித்தவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் ;

உதவியாளர் / மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் கிறிஸ்டின் கல்லூரியில் வேலை 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சென்னை சவீதா பொறியியல் கல்லூரியில் வேலை 2020

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 10000 முதல் ரூ. 54000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

FORD India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!