நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC 2023 தேர்வுக்கான சிறந்த Online Class!

0
நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC 2023 தேர்வுக்கான சிறந்த Online Class!
நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC 2023 தேர்வுக்கான சிறந்த Online Class!
நீங்கள் காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? TNUSRB PC 2023 தேர்வுக்கான சிறந்த Online Class!

ExamsDaily வலைதளத்தில், தற்போது 2023ம் ஆண்டுக்கான PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தற்போதைய இளைஞர்கள் பரவலாக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளனர். மேலும் தற்போது காவல்துறையில் சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை TNUSRB தேர்வு வாரியம் நடத்தும் PC தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிட உள்ளது.

SSC, TNPSC, TANCET தேர்வுக்கான இலவச Mock Test – முழு விவரம் உள்ளே!

அதன்படி இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு இலவசமாக TNUSRB PC Test Packல் இணையும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயிற்சி வகுப்பில் இணைவதன் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தபடியே சிறப்பான முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த பயிற்சி வகுப்புகள் மாலை வேளையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தமிழ், கணிதம் உள்ளிட்ட பாடப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வகுப்புகள் நடைபெறும். மேலும், ExamsDaily வலைதளத்தின் TNUSRB PC 2023 தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை 24 மணி நேரமும் நீங்கள் பார்த்து படித்து கொள்ளலாம்.

TNUSRB Police – Online Class (Evening Batch) : Click Here

 

TNUSRB Police Constable Test Pack : Click Here    
 
For More Details : 8101 234 234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!