VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

0
VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021
VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021
VIT வேலூர் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 25-04-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
பனியின் பெயர் Junior Research Fellow & Project Assistant
பணியிடங்கள் 02
கடைசி தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
VIT வேலூர் காலிப்பணியிடங்கள்:
  • Junior Research Fellow – 01
  • Project Assistant – 01
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ME/M.Tech/M.S (Bioengineering/Biotech/Chemical/Materials Science/Nanotech/Nano-medical/Bio Medical or M.Pharm or M.Sc (Chemistry/NanoSciences) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  1. Junior Research Fellow – ரூ.31,000 to ரூ.35,000/-
  2. Project Assistant – ரூ.18,000 to ரூ.25,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://careers.vit.ac.in/jobs/?group=JRFRECRUITMENT என்ற இணைய முகவரி மூலம் 25-04-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!