இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலியின் பதிவு.. வெளியான முக்கிய அப்டேட்!!

0

T20 உலகக் கோப்பை  தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி,  தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்த உலக கோப்பை வெற்றி தொடர்பாக இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

தற்போது அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்களை அள்ளி சாதனை படைத்துள்ளது. அதாவது T20 உலக கோப்பை வெற்றி குறித்து  விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது ஆசியாவிலேயே அதிக லைக்குகள் (21.16 M) பெற்ற பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

JOIN WHATS APP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!