Verizon India அறிவிப்பு – தனியார் வேலைவாய்ப்பு 2020
Verizon Enterprise Solutions எனப்படும் தனியார் நிறுவனமானது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. Consultant Business Operations, Senior Software Engineer, Principal Software Engineer, Senior Software Engineer, Lead Software Engineer, Engineering Manager, Senior Software Engineer – Android, Assoc Dir-Sys Engrg & Principal Engineer Dev Ops tools & Others ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த தொலைத்தொடர்பு வெகுஜன ஊடக நிறுவன பணிகளுக்கு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Verison India Careers |
பணியின் பெயர் | Consultant Business Operations, Senior Software Engineer, Principal Software Engineer, Senior Software Engineer, Lead Software Engineer, Engineering Manager, Senior Software Engineer – Android, Assoc Dir-Sys Engrg & Principal Engineer Dev Ops tools & Others |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
Consultant Business Operations, Senior Software Engineer, Principal Software Engineer, Senior Software Engineer, Lead Software Engineer, Engineering Manager, Senior Software Engineer – Android, Assoc Dir-Sys Engrg & Principal Engineer Dev Ops tools & Others பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்களுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB
Group” Join Now
Verison India Careers கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelors Degree, Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
- Online Written Test
- Technical Interview
- HR Interview

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |