Diploma முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வேலை !

0
Diploma முடித்தவர்களுக்கு வேலூரில் வேலைவாய்ப்பு 2021
Diploma முடித்தவர்களுக்கு வேலூரில் வேலைவாய்ப்பு 2021

Diploma முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வேலை !

தமிழகத்தில் வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து Technical Assistant பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Vellore CMC
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 01.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Technical Assistant பணிக்கு  ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technology பாடப்பிரிவில் Diploma பட்டம் முடித்திருந்தால் மட்டுமே பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியினை அடைவர்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 01.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!