வேலூர் CMC கல்லூரி வேலை 2020 

2
வேலூர் CMC கல்லூரி வேலை 2020 
வேலூர் CMC கல்லூரி வேலை 2020 

வேலூர் CMC கல்லூரி வேலை 2020 

நுரையீரல் மருத்துவத் துறைக்கு எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக் மற்றும் பட்டதாரி தொழில்நுட்ப வல்லுநர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி கடந்த மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்போதைய வேலை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாள் வந்து விட்டதால் விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி
பனியின் பெயர் Electrician Gr. IV & AC Mechanic Gr. IV
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 31.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Electrician Gr. IV & AC Mechanic Gr. IV பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SSLC + 2 years Government ITI Certificate + B Licence முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் நாளைக்குள் (31.08.2020) தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download CMC Vellore Recruitment 2020

Apply Online Link

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!