வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021

0
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021

வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து Lecturer, Physiotherapist, Librarian, Senior Resident & more பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மாறும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Vellore CMC 
பணியின் பெயர் Lecturer, Physiotherapist, Librarian, Senior Resident & more
பணியிடங்கள் 7
கடைசி தேதி 10.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
கல்லூரி காலிப்பணியிடங்கள் :

Lecturer, Physiotherapist, Librarian, Senior Resident & more பணிகளுக்கு என மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Vellore CMC கல்வித்தகுதி :
  • Occupational Therapist – Bachelor of Occupational Therapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Resident – MD/ DNB பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Demonstrator – Clinical Nutrition & Dietetics/ Food Science & Nutrition/ Food Service Management & Dietetics இவற்றில் M.Sc தேர்ச்சி
  • Lecturer – PG (Audiology & Speech Language Pathology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Librarian – Master’s Degree Library and Information Science + Post Graduate Diploma in Library Automation and Networking தேர்ச்சி அல்லது 3 வருட பணி அனுபவம்
  • Assistant Professor – M.S (ENT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Physiotherapist – Bachelor of Physiotherapy பட்டம் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பபடுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Vellore CMC Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here