திடீரென உயர்ந்த காய்கறி & பழங்களின் விலை – இன்றைய விலை பட்டியல் உள்ளே!

0
திடீரென உயர்ந்த காய்கறி & பழங்களின் விலை - இன்றைய விலை பட்டியல் உள்ளே!
திடீரென உயர்ந்த காய்கறி & பழங்களின் விலை - இன்றைய விலை பட்டியல் உள்ளே!
திடீரென உயர்ந்த காய்கறி & பழங்களின் விலை – இன்றைய விலை பட்டியல் உள்ளே!

தமிழகத்தில் கடந்த வாரத்தை ஒப்பிடும் போது நடப்பு வாரம் காய்கறி மற்றும் பழங்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை பட்டியலை பதிவில் காண்போம்.

காய்கறி & பழங்களின் விலை:

தமிழகத்தில் கடந்த மாதங்களில் காய்கறிகளின் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்ததால் அதன் விலை குறைவாக காணப்பட்டது. பொதுமக்களும் பொருளாதார சிரமமின்றி தமக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்தனர். இந்த நிலையில் இன்று காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. காய்கறியை தொடர்ந்து பழங்களின் விலையும் தற்போதுஅதிகரித்துள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடு – தேவஸ்தானம் அறிவிப்பு!

காய்கறி விலை பட்டியல்:
  • பீன்ஸ் – ரூ.70
  • அவரை – ரூ.60
  • கத்தரி – ரூ. 25
  • வெண்டைக்காய் – ரூ. 15
  • புடலங்காய் – ரூ.15
  • பீர்க்கங்காய் – ரூ.30
  • பச்சை மிளகாய் – ரூ.20
  • கேரட் ரூ. 40 வெங்காயம் – ரூ.80
  • சேனைக்கிழங்கு – ரூ.40
  • முருங்கைக்காய் – ரூ. 80
  • உருளைக்கிழங்கு – ரூ.25
  • பழங்கள் விலை:
  • ஆப்பிள் – ரூ.200
  • மாதுளை – ரூ. 250 சாத்துக்குடி – ரூ. 50
  • கமலா ஆரஞ்சு – ரூ.70
  • அண்ணாச்சி – ரூ.80
  • பட்டர் புரூட் – ரூ.120
  • சீதாப்பழம் – ரூ. 50

    Join Our WhatsApp  Group”  for Latest Updates

    Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!