இஸ்ரோவில் வேலைவாய்ப்பு 2020

0
USRC இஸ்ரோ வேலைவாய்ப்பு 2020
USRC இஸ்ரோ வேலைவாய்ப்பு 2020

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆனது அதன் கீழ் உள்ள செயற்கைக்கோள் மையத்தில் காலியாக டிரைவர், ஃபயர்மேன் & பிற பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 06.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 182 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

10 / 12 / டிப்ளமோ / பட்டதாரி பட்டம் ஆகியவற்றில் ஏதேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 18000 /- முதல் ரூ. 44900 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 /-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 06.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து விட வேண்டும்

Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!