அமெரிக்கா செல்ல புதிய விசா விதி: 50 நாடுகளுக்கு ₹17 லட்சம் வரை Bond! இந்தியா இந்தப் பட்டியலில் உள்ளதா?

0

அமெரிக்க விசா:
50 நாடுகளுக்கு புதிய Bond விதி! இந்தியா பட்டியலில் உள்ளதா?

அமெரிக்கா B1/B2 Visa விண்ணப்பதாரர்களுக்கான புதிய Visa Bond Program-ஐ நிரந்தரமாக்கியுள்ளது. குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் $20,000 வரை பிணைத்தொகை கேட்கப்படலாம்.

இந்தியா இடம்பெற்றுள்ளதா?

இல்லை! தற்போது அமெரிக்க அரசின் Visa Bond நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. எனவே, இந்த குறிப்பிட்ட Bond விதி இந்தியர்களுக்கு தற்போது பொருந்தாது.

முக்கியம்

  • Visa வகை:
    B1/B2
  • அதிகபட்ச Bond:
    $20,000
  • புதிய நிரந்தர விதி:
    ஆகஸ்ட் 3, 2026
  • இந்தியா:
    பட்டியலில் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!