UPSC ஆணையத்தில் Additional Assistant Director வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Assistant Soil Conservation Officer, Additional Assistant Director, Scientist ‘B’ மற்றும் Supervisor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை UPSC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Assistant Soil Conservation Officer, Additional Assistant Director, Scientist ‘B’, Supervisor |
பணியிடங்கள் | 9 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC காலிப்பணியிடங்கள்:
Assistant Soil Conservation Officer, Additional Assistant Director, Scientist ‘B’ மற்றும் Supervisor பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Supervisor கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்Bachelor’s Degree/ Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SBI MF -ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
UPSC வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Supervisor ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 07,9 மற்றும் 10 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
UPSC விண்ணப்ப கட்டணம்:
Female/SC/ST தவிர மற்றவர்களுக்கு ரூ.25/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Supervisor தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Recruitment Test (RT) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.11.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.