யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு அரசு காலியிடங்களை நிரப்பிட முந்தைய நவம்பர் மாதத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. Statistical Officer & Superintendent பணிகளுக்கு என 36 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

UPSC வேலைவாய்ப்பு 2020 :
  • அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Post Graduate Degree/ Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக அதிகபட்சம் Level-7 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Recruitment Test (RT) மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.25/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

முன்னதாக வெளியான அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் செய்து 18.12.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் முடிவு பெறும் நிலையில் உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UPSC Recruitment 2020

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Statistical Officer & Superintendent
பணியிடங்கள் 36
வயது வரம்பு 30
கல்வித்தகுதி Post Graduate Degree/ Degree
ஊதியம் Level 7
தேர்ந்தெடுக்கும் முறை Recruitment Test (RT) மற்றும் Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.25/-
கடைசி தேதி  17.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

UPSC Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!